உக்ரைனில் கிடைத்த இணையதள வசதி... ஆபாச படம் பார்க்கும் வடகொரிய வீரர்கள்
ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள வடகொரிய வீரர்கள் முதன்முறையாக கடந்த புதன்கிழமை உக்ரைன் படையுடன் மோதலில் ஈடுபட்டனர்.
8 Nov 2024 6:10 AM ISTதேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது-பெலாரஸ் அதிபர்
தேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 3:26 PM ISTமாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
5 May 2023 11:44 AM ISTஉக்ரைனில் உள்ள இந்தியர்கள் சீக்கிரம் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைனுக்கு இந்தியர்கள் வரவேண்டாம் எனவும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் சீக்கிரம் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
19 Oct 2022 9:19 PM ISTஉக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா- ஐநா பிரதிநிதி
உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷியா ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
17 Oct 2022 1:31 PM ISTநிதியுதவி அளித்தால் ரஷிய போருக்கு விரைவில் முடிவு கட்டுவோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு
கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 5:53 PM IST2030க்குள் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான இலக்கை அடைய வாய்ப்பில்லை- உலக வங்கி தகவல்
வறுமையைக் குறைப்பதற்கு மூன்று தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
6 Oct 2022 8:25 PM ISTராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் உக்ரைன் பெண்கள்
உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.
8 Aug 2022 4:40 PM IST#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு நன்றி - உக்ரைன் அதிபர்
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 136-வது நாளாக நீடித்து வருகிறது.
9 July 2022 5:58 AM IST#லைவ் அப்டேட்ஸ்: போர் 'தீவிரமாக' தொடங்கவில்லை - புதின்
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 135-வது நாளாக நீடித்து வருகிறது.
8 July 2022 1:16 AM ISTலைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீது ரஷியா 119-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
22 Jun 2022 5:40 AM IST